/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops4344322 (1).jpg)
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இன்று (18/11/2022) ஆலோசனை நடத்தியபின் பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் விரைவில் நடைபெறும். வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி. தினகரனைச் சந்திப்பேன்" எனத் தெரிவித்தார்.
Advertisment
Follow Us