Advertisment

ரேபரேலி்யில் சோனியா, அமேதியில் ராகுல் - காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. குஜராத் மாநிலத்தில் 4 வேட்பாளர்களையும், உத்தரபிரதேசத்தில் 11 வேட்பாளர்களையும், அறிவித்துள்ளது. சோனியாகாந்த் ரேபரேலி தொகுதியிலும், ராகுல்காந்தி, அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

Advertisment

l

congress election commission rakul soniya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe