Advertisment
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதனை அடுத்து இன்று சென்னை, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இ. பரந்தாமன், எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றார்.