Advertisment

சிவகாசி: அதிமுகவை வென்ற காங்கிரஸ் வேட்பாளர் அசோகன்!

Sivagasi Congress candidate won

சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் இறுதிச்சுற்று நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் அசோகன், அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசனைக் காட்டிலும் 16,283 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisment

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம் இதோ -

அசோகன் (காங்கிரஸ்) - 77458

லட்சுமி கணேசன் (அதிமுக)- 61175

கனகபிரியா (நாம் தமிழர்) - 20699

சாமிக்காளை (அமமுக) - 9729

முகுந்தன் (மநீம) - 6032

congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe