Advertisment

உடைக்கப்பட்ட முதல் இயந்திரம்.. பரப்பரப்பில் சிவகங்கை ...

vote

சிவகங்கைப் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு இயந்திரத்தின் பின்பகுதி உடைக்கப்பட்டதால் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

Advertisment

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் வாக்குகள் 15,50,390 இதில் பதிவான வாக்குகள்10,75,114. சதவீதம் 69.34%.

Advertisment

தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதுபோல் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்குகள் 263454. பதிவான வாக்குகள்197073 வாக்கு சதவீதம்74.80%.

இது இப்படியிருக்க சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது முதல் வாக்கு இயந்திரத்தின் பின்புறம் உடைக்கப்பட்டிருந்ததால் பதட்டம் உருவானது. இதனால் அந்த இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் பதட்டம் நிலவி வருகின்றது.

results Election Parliament sivagangai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe