தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவது தீவிரபிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் இன்று (24.03.2021) நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் தாம்பரம்தொகுதி வேட்பாளர் த.சுரேசு குமார் அவர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.