நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, அடுத்தகட்டமாக கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர்.

seeman campaign

Advertisment

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

07-10-2019 திங்கட்கிழமை - நாங்குநேரி

11-10-2019 வெள்ளிக்கிழமை - விக்கிரவாண்டி

12-10-2019 சனிக்கிழமை - விக்கிரவாண்டி

14-10-2019 திங்கட்கிழமை - நாங்குநேரி

15-10-2019 செவ்வாய்க்கிழமை - நாங்குநேரி

16-10-2019 புதன்கிழமை - காமராஜ் நகர்

17-10-2019 வியாழக்கிழமை - விக்கிரவாண்டி

18-10-2019 வெள்ளிக்கிழமை - நாங்குநேரி .

Advertisment