Advertisment
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அமமுக தனித்து போட்டியிடுகிறது. அமமுகவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இணைந்துள்ளது. இந்தக் கட்சிக்கான தொகுதியை இன்று அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். எஸ்.டி.பி.ஐ.க்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.