பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்திலுள்ள மத்தியசிறையில் நாளை மறுநாள் சசிகலாவை சந்திக்கவிருக்கிறார்.
Advertisment
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அண்மையில் அமமுகவிலிருந்து விலகிய தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில் இந்த சந்திப்பு நிகழ்கிறது.புதிய நிர்வாகிகள் நியமனம், அமமுகவை தனிக்கட்சியாக பதிவுசெய்வது குறித்த நடவடிக்கை, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கவிருப்படவுள்ளன.