சரத்குமார் வெளியிட்ட புதிய கொடி..! (படங்கள்)

இன்று (18.01.2020) சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ளசமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ராதிகா உள்ளிட்ட கட்சியின்முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தின் முடிவில்கட்சியின் புதிய கொடிமற்றும் வேஷ்டியை சரத்குமார் அறிமுகபடுத்தினார்.கரோனா பரவலைக்கருத்தில் கொண்டுஅலுவலகத்தின் வெளியே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

flag radhika sarathkumar (869 SMK PARTY
இதையும் படியுங்கள்
Subscribe