திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பின்னர் பேசிய அவர், நம்ம ஊரு ரோட்டில், பஸ்ஸ்டாண்டில் நின்றவர்கள், இன்றைக்கு எத்தனை கோடிகளுக்கு அதிபதி. எங்க வீட்டு கல்யாணத்திலேயும், எங்க வீட்டு கருமாதியிலேயும் பந்திகளில் சாம்பார் வாளியை தூக்கியவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். சாம்பார் வாளி தூக்கியவர்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபராகியுள்ளனர். மன்னார்குடியில் இருந்த பவர் சென்டர் பியூஸ் போய் கிடக்கிறது என்றார்.