/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp tamilnadu.jpg)
பாஜக மகளிரணி சார்பில், சபரிமலையின் மரபுகளை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் இன்று காலை சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisment
Follow Us