இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் 95வது பிறந்த நாளான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.