ஓ.பி.எஸ்.க்கு நன்றி தெரிவித்த நடிகர் ரித்தீஷ்

rk ritesh actor

அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ராமநாதபுரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் ஜே.கே.ரித்தீஷ். இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் ரித்தீஷ்.

actor admk ops rk ritesh
இதையும் படியுங்கள்
Subscribe