மே-18ல் அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி!

balaji

நகைச்சுவை நடிகரும், ரேடியோ தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவது போன்றும், அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு சுவர் விளம்பரம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த விளம்பரத்தில், மே- 18 முதல் இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே. பாலாஜி அவர்களை வருக, வருக என வரவேற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

RJ Balaji the political stadium on May 18th!
இதையும் படியுங்கள்
Subscribe