Advertisment

ssss

'மக்களுக்கான ரியல் ஹீரோ' என வாசகம் அடங்கிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் உள்ள போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவர் மற்றும் பொருளாளரானசொளந்தர், மருது ஆகிய இருவரும், மக்களுக்கு நற்பணிகளைச் செய்யவேண்டும்,மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும்என்பற்கான ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.