சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும அதனை சந்திக்க தயார் என்று கூறியுள்ளார் ரஜினி. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.

Advertisment

rajini

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது, நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் எண்ணம் புரிகிறது. நான் அவர்களை ஏமாற்ற மாட்டேன். தேர்தல் ஆணையம் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை. அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.