
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக இரண்டு தொகுதியிலும், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.

இராணிப்பேட்டை – காந்தி:மாவட்டச்செயலாளராக உள்ளவர்.ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றியும், தோல்வியும் பெற்று வந்துள்ளார்.

ஆற்காடு – ஈஸ்வரப்பன்:சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள இவர், கட்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மீண்டும் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் (தனி) - இங்கு விசிக போட்டியிடுகிறது.
சோளிங்கர் - காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)