திமுகவை கிண்டலடித்த ராமதாஸ்...

பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அது இருவர் பேசிக்கொள்வதுபோல் தொடர்கிறது. ராதா பாட்டி, சீதா பாட்டி என்ற இரு கற்பனை கதாபாத்திரங்கள் பேசிக்கொள்கின்றன. அதில் ராதா பாட்டி கதாபாத்திரம் நான் ஒரு கனவு கண்டேன் அதில் ஸ்டாலின் முதல்வராகிறார் என்று கூறுகிறது. இப்படியே அந்த உரையாடல் தொடர்கிறது.

இந்த உரையாடலுக்கு ராமதாஸ்,சீதா பாட்டி, ராதாப்பாட்டி (10.06.2019) ‘‘இளமை எல்லாம் வெறும் கனவு மயம் - இதில் மறைந்தது சில காலம் மயங்குது எதிர் காலம்’’ என தலைப்பிட்டுள்ளார்.

ramadoss

ramadoss

ramadoss

pmk Ramadoss stalin
இதையும் படியுங்கள்
Subscribe