ddd

Advertisment

தமிழகத்தில்கல்விமற்றும்வேலைவாய்ப்பில்இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கானபிரதிநிதித்துவம் 69 சதவீதத்திற்குகூடுதலாகஇருக்கக்கூடாது ; 100 சதவீதத்தையும்அவர்களேஅனுபவிக்கவேண்டும்எனநினைப்பதுஎந்தவகையில்நியாயம்? என்றுஉச்சநீதிமன்றத்தில்எடப்பாடிபழனிச்சாமிஅரசின்சார்பில்வாதிடப்பட்டிருக்கிறது. சமூகநீதிக்குஎதிராகஎடப்பாடிஅரசுக்காகஆஜரானவழக்கறிஞர்அரிமாசுந்தரம்வைத்துள்ளஇத்தகையவாதம்அதிர்ச்சியைஏற்படுத்திவருகிறது.

இதுகுறித்துகடுமையாகஅறிக்கைவாசித்துள்ளபாமகநிறுவனர்டாக்டர்ராமதாஸ், ‘’ தமிழகஅரசுபள்ளிகளில்முதுநிலைபட்டதாரிஆசிரியர்களைநியமிப்பதற்கானபோட்டித்தேர்வுகள்கடந்தஆண்டுசெப்டம்பர்மாதம்நடத்தப்பட்டு, அவற்றின்முடிவுகள்நவம்பர்மற்றும்ஜனவரிமாதங்களில்வெளியிடப்பட்டன. வேதியியல்ஆசிரியர்கள்நியமனத்தில்அதிகமதிப்பெண்பெற்றுபொதுப்பிரிவில்நியமிக்கப்படவேண்டியமிகவும்பிற்படுத்தப்பட்டவகுப்பினர், பின்னடைவுபணியிடங்களில்நியமனம்செய்யப்பட்டனர். அதனால், பின்னடைவுப்பணியிடங்களுக்குதேர்ந்தெடுக்கப்படவேண்டியமிகவும்பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்குஅந்தவாய்ப்புமறுக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதிக்குஎதிரானஇந்தசெயலால்வேதியியல்பாடஆசிரியர்கள்நியமனத்தில்மட்டும்மிகவும்பிற்படுத்தப்பட்டவகுப்பைச்சேர்ந்த 34 பேருக்குஆசிரியர்பணிமறுக்கப்பட்டது. இந்தஅநீதியைபலமுறைகண்டித்தபாட்டாளிமக்கள்கட்சி, அதைசரிசெய்துபாதிக்கப்பட்டவர்களுக்குநீதிவழங்கவேண்டும்என்றும்வலியுறுத்திவருகிறது.

Advertisment

இந்தஅநீதியைஎதிர்த்துதொடரப்பட்டவழக்கைவிசாரித்தசென்னைஉயர்நீதிமன்றம், பின்னடைவுப்பணியிடங்களுக்குதேர்வுசெய்யப்பட்டுள்ளஎம்.பி.சிமாணவர்களை, பொதுப்பிரிவுக்குமாற்றிவிட்டு, பின்னடைவுப்பணியிடங்களில்தரவரிசையில்அடுத்தநிலையிலுள்ளஎம்.பி.சி. மாணவர்களைநியமிக்கஆணையிட்டது. மேல்முறையீட்டிலும்அதுஉறுதிசெய்யப்பட்டது. அதைஎதிர்த்துஆசிரியர்வாரியம்தாக்கல்செய்தமேல்முறையீட்டுமனுஉச்சநீதிமன்றத்தில்நீதியரசர்சஞ்சய்கிஷன்கவுல்தலைமையிலானஅமர்வின்முன்நேற்றுவிசாரணைக்குவந்தபோது, தமிழகஅரசின்ஆசிரியர்தேர்வுவாரியம்சார்பில்வாதிட்டமூத்தவழக்கறிஞர்அரிமாசுந்தரம்தான்சமூகநீதிக்குஎதிராகமிகமோசமாகவாதிட்டார்.

மிகவும்பிற்படுத்தப்பட்டவகுப்பினரில்அதிகமதிப்பெண்பெற்றமாணவர்களுக்குபொதுப்பிரிவிலும், அடுத்தநிலையில்உள்ளவர்களுக்குஎம்.பி.சிபிரிவிலும்வாய்ப்புகள்வழங்கப்பட்டால்அவர்களே 50 விழுக்காட்டுக்கும்கூடுதலானஇடங்களைப்பெறுவர். இதைஅனுமதிக்கமுடியாது. இடஒதுக்கீட்டுப்பிரிவுகளில்உள்ளசாதிகளுக்கானபிரதிநிதித்துவம் 69 விழுக்காட்டுக்குள்தான்வழங்கப்படவேண்டும். மற்றமாநிலங்களில் 50 விழுக்காட்டுக்கும்குறைவாகஇடஒதுக்கீடுவழங்கும்போது, தமிழ்நாட்டில்அதைவிடஅதிகமாக 69% இடஒதுக்கீடுவழங்கப்படுகிறது. அதையும்கடந்து 100% இடங்களையும்கைப்பற்றவேண்டும்என்றுஇடஒதுக்கீட்டுப்பிரிவினர்நினைப்பதுஎந்தவகையில்நியாயம்? எனதமிழகஅரசின்சார்பில்உச்சநீதிமன்றத்தில்வாதிட்டவழக்கறிஞர்அரிமாசுந்தரம்கூறியிருக்கிறார். இதுமிகவும்அபத்தமானவாதம். இதைவிடமோசமாகசமூகநீதியைபடுகொலைசெய்யமுடியாது.

மூத்தவழக்கறிஞர்அரிமாசுந்தரத்தின்வாதங்களைப்பார்க்கும்போது, செண்பகம்துரைராஜன்வழக்கில்கம்யூனல்ஜி.அடிப்படையிலான 100% இடப்பங்கீட்டுக்குஎதிராகவாதிட்டமறைந்தஅல்லாடிகிருஷ்ணமூர்த்திதான்மீண்டும்உயிர்பெற்றுவந்துவாதிட்டாரோ? என்றுநினைக்கத்தோன்றியது.

கல்வி - வேலைவாய்ப்பில்இடஒதுக்கீடுஎன்பதுகாலம்காலமாகஒடுக்கப்பட்டுவந்தமக்களைகைதூக்கிவிடுவதற்காகஏற்படுத்தப்பட்டவழிமுறையாகும். இதுசலுகைஅல்ல... உரிமை. இடஒதுக்கீடுபெறும்பிரிவினர், தங்களுக்கானஇடஒதுக்கீட்டுப்பிரிவில்மட்டுமின்றி, பொதுப்போட்டிபிரிவிலும்போட்டியிடமுடியும். அதற்குஇந்தியஅரசியலமைப்புச்சட்டத்தில்வகைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடுஎன்பதுபோராடிபெறப்பட்டஉரிமைஆகும். 69% இடஒதுக்கீட்டைஜெயலலிதாதலைமையிலானஅரசுதான் 9-ஆவதுஅட்டவணையில்சேர்த்துபாதுகாப்புஅளித்தது.

ஆனால், இவற்றைஎல்லாம்மறைத்துவிட்டு, 69% இடஒதுக்கீடுஎன்பதுபிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்குபோடப்பட்டயாசகம்போன்றும், அந்தஎல்லைக்கோட்டைக்கடந்துபொதுப்போட்டிக்கான 31% இடஒதுக்கீட்டிற்குள்நுழையக்கூடாதுஎன்பதுபோன்றும்அரசுவழக்கறிஞர்வாதிட்டிருப்பதுசமூகநீதிக்குஎதிரானஅவரின்வயிற்றெரிச்சலையேகாட்டுகிறது.

பொதுப்போட்டிப்பிரிவுக்கான 31% இடங்கள்திறமையுள்ளஅனைவருக்கும்பொதுவானது. தகுதியும், திறமையும்இருந்தால்ஒரேகல்லூரியில்படித்த, ஒரேசமூகத்தைச்சேர்ந்தவர்கள்கூடஅந்தஇடங்களைப்பிடிக்கலாம். அவர்கள்உயர்சாதியினராகவும்இருக்கலாம். இதுதான்பொதுப்போட்டிஎன்பதற்கானவரையறைஆகும். அந்தஇடங்களைதிறமைமற்றும்தகுதியின்அடிப்படையில்பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டமக்கள்கைப்பற்றும்போது, அந்தஇடங்களுக்குஅவர்கள்ஆசைப்படக்கூடாது; அதைஅனுமதிக்கக்கூடாதுஎன்றுஅரசுவழக்கறிஞர்கொக்கரிப்பதுஏன்?

இந்தவாதங்களையெல்லாம்இடஒதுக்கீட்டுக்குஎதிரானவழக்கில், வழக்குதொடர்ந்தவரின்சார்பில்மூத்தவழக்கறிஞர்வாதிட்டிருந்தால்கூடபரவாயில்லை. ஆனால், தமிழகஅரசின்சார்பில்வாதிட்டிருப்பதுதான்மிகவும்வேதனைஅளிக்கிறது. தமிழகஅரசின்ஒப்புதலைப்பெற்றுதான்இப்படிஒருவாதத்தைவழக்கறிஞர்அரிமாசுந்தரம்முன்வைத்தாரா? என்பதுகுறித்துதமிழகஅரசுவிளக்கமளிக்கவேண்டும்.

ஆசிரியர்கள்நியமனத்தில்மிகவும்பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்குஇழைக்கப்பட்டஅநீதியைத்துடைப்பதற்காககடந்த 10 மாதங்களாகபல்வேறுசட்டப்போராட்டங்களும், அரசியல்போராட்டங்களும்நடத்தப்பட்டுவருகின்றன. ஆசிரியர்கள்நியமனத்தில்சமூகநீதியைநிலைநிறுத்தவேண்டும்என்றுசென்னைஉயர்நீதிமன்றத்தின்ஒற்றைநீதிபதியும், பின்னர்தலைமைநீதிபதிதலைமையிலானஇருநீதிபதிகள்கொண்டஅமர்வும்தீர்ப்பளித்தநிலையில், அதைஆசிரியர்தேர்வுவாரியம்நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும்; உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுசெய்திருக்கக்கூடாது. இதைகடந்தமேமாதம் 21-ஆம்தேதிவெளியிட்டஅறிக்கையில்நான்வலியுறுத்திஇருந்தேன்.

ஆனால், ஆசிரியர்தேர்வுவாரியம்சென்னைஉயர்நீதிமன்றத்தீர்ப்புகளைமதிக்காமல், சமூகநீதிக்குஎதிரானவர்களின்வழிகாட்டுதலால்உச்சநீதிமன்றம்வரைசென்றுசமூகநீதியைசிதைக்கத்துடிக்கிறது. அதன்உச்சக்கட்டமாகவாரியத்தின்சார்பில்வாதிட்டவழக்கறிஞர்பொதுப்போட்டிக்குள்இடஒதுக்கீட்டுப்பிரிவினர்நுழையக்கூடாது; அதுஉயர்வகுப்பினருக்குமட்டுமேஉரியதுஎன்றுவாதிட்டிருக்கிறார். அரசின்ஒப்புதலின்றிஇந்தவாதம்முன்வைக்கப்பட்டிருந்தால்அதற்குகாரணமானவர்கள்மீதுஅரசுநடவடிக்கைஎடுக்கவேண்டும். ஆசிரியர்தேர்வுவாரியத்தில்உள்ளசமூகநீதிக்குஎதிரானஅதிகாரிகளையும், அதன்சார்பில்உச்சநீதிமன்றத்தில்வாதாடும்சமூகநீதிக்குஎதிரானவழக்கறிஞர்களையும்கூண்டோடுஇடமாற்றம்செய்துவிட்டு, அந்தஇடங்களில்சமூகநீதிக்குஆதரவானவர்களைநியமிக்கவேண்டும். சமூகநீதியில்அக்கறைகொண்டபள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்செங்கோட்டையன்இதைசெய்து, கல்விமற்றும்வேலைவாய்ப்பில்முழுமையானசமூகநீதியைநிலைநிறுத்துவார்என்றுநம்புகிறேன் ‘’ என்கிறார்டாக்டர்ராமதாஸ்.