பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் முத்துவிழாவையொட்டி தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் இயல், இசை, நாடக முப்பெரும் விழா (22.09.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் வரை சென்னை சேப்பாக்கம் பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராமதாஸின் முத்துவிழாவையொட்டி முப்பெரும் விழா
Advertisment