/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmk-811.jpg)
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரும், அதிமுக தலைமையிலானக் கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
Advertisment
Follow Us