உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

Advertisment

இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகனையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Advertisment