Advertisment

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பபெறக்கோரி சென்னை ஆலந்தூர் பகுதியில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு சார்பில் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கலந்துகொண்டநடைபெற்ற இந்த போராட்டத்தில் தேசிய கொடிகளுடன் ஏராளமான பொதுமக்களும் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.