ராஜீவ் காந்திக்கு தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பு!

rajiv gandhi dmk party new position

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு, தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (03/02/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMK PARTY Naam Tamilar Katchi rajiv gandhi
இதையும் படியுங்கள்
Subscribe