Advertisment

சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா! (படங்கள்)

Advertisment

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த தினம் நேற்று (20.08.2020) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்றராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கலந்துகொண்டு ராஜீவ் காந்தியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

congress rajiv ganthi
இதையும் படியுங்கள்
Subscribe