ADVERTISEMENT

திருச்சி மாநாட்டில் கட்சி,கொடியை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்!

05:51 PM Mar 05, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்குவதற்காக முழு முயற்சியில் இறங்கியுள்ளார். திருச்சியில் மாநாட்டை கூட்டி கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிப்பார் ரஜினிகாந்த் என்று ரஜினி மக்கள் மன்ற கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி நிர்வாகி சதீஷ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT