Advertisment

தமிழக மக்களை ஹிந்தி படிக்க விடாமல் தடுத்த கட்சி திமுக: ராஜேந்திர பாலாஜி

தமிழக மக்களை ஹிந்தி படிக்க விடாமல் தடுத்த கட்சி திமுக என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Advertisment

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisment

Rajenthra Bhalaji

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது அவர், தமிழுக்காக அண்ணா உருவாக்கிய திமுக பிழைப்புக்கான கட்சியாக மாற்றப்பட்டுவிட்டது. தமிழக மக்களை ஹிந்தி படிக்க விடாமல் தடுத்த கட்சி திமுக. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ், தமிழ் என்று சொல்லி அழித்துவிடுவார்கள். ஹிந்தி படிக்காதீங்க, இங்கிலீஷ் படிக்காதீங்கன்னு சொல்லி, அவுங்க பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைத்துவிட்டார்கள். நம்ம பிள்ளைகளை தெருவில் விட்டுவிட்டார்கள். தமிழை விற்று பிழைத்த கட்சி திமுக. தமிழை வளர்த்த கட்சி அதிமுக. இவ்வாறு கூறினார்.

Virudhunagar campaign Election lok sabha minister admk K. T. Rajenthra Bhalaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe