ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தோல்வி!

RajendraBalaji loss his victory

ராஜபாளையம் தொகுதியில் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 3658 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக (சிட்டிங்) எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனிடம் தோல்வியடைந்தார்.

Rajapalayam rajendra balaji tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe