Advertisment

ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யும் தகுதியும், திறமையும் கமலுக்கு கிடையாது... -ராஜேந்திரபாலாஜி

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாத்தூரில் இவ்வாறு கூறியுள்ளார்,

Advertisment

rajendra balaji

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கலாம், மக்களிடத்தில் நடிப்பதால்தான் வெறுக்கிறோம். ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யும் தகுதியும், திறமையும் கமலுக்கு கிடையாது. வெற்றிபெறாத கட்சி வைத்துள்ள கமல் போன்றவர்கள் என்ன தேர்தல் அறிக்கை வேண்டுமானாலும் வெளியிடலாம். அமமுகவில் உள்ளவர்கள் அதிமுகவிற்கு வந்துவிடுவர்.

admk kamalhaasan Makkal needhi maiam rajendra balaji
இதையும் படியுங்கள்
Subscribe