பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாத்தூரில் இவ்வாறு கூறியுள்ளார்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கலாம், மக்களிடத்தில் நடிப்பதால்தான் வெறுக்கிறோம். ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யும் தகுதியும், திறமையும் கமலுக்கு கிடையாது. வெற்றிபெறாத கட்சி வைத்துள்ள கமல் போன்றவர்கள் என்ன தேர்தல் அறிக்கை வேண்டுமானாலும் வெளியிடலாம். அமமுகவில் உள்ளவர்கள் அதிமுகவிற்கு வந்துவிடுவர்.