/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajakannappan.jpg)
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Advertisment
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த ராஜகண்ணப்பன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் திமுகவுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பதாக கூறுகின்றனர்.
Advertisment
Follow Us