Advertisment

வருது... வருது... விலகு... விலகு... புல்லட்டில் வந்த பொன்.ராதாகிருஷ்ணன் (படங்கள்)

Pon Radhakrishnan

மத்திய பாஜக ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நாகர் கோவிலில் திங்கள்கிழமை மத்திய அரசின் சாதனையை விளக்க இருசக்கர பேரணி நடந்தது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த பேரணியை தொடங்கி வைத்ததுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

Advertisment
Two wheeler Pon Radhakrishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe