இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 96 வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை கம்யூனிஸ்ட் கட்சியினர்கொண்டாடி வருகின்றனர். நக்கீரன் ஆசிரியர், தனது துணைவியாருடன்அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.அப்போதுதிமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அய்யா நல்லகண்ணுவுக்குவாழ்த்து தெரிவிக்க வந்திருந்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்நல்லகண்ணு அய்யாவிற்குவாழ்த்து தெரிவித்தனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/700.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/701.jpg)