/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/w21111111.jpg)
விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி கூட்டணிக் கட்சியினரை நேரில் சென்று பார்த்து வருகிறார்.
Advertisment
அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Advertisment
Follow Us