புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில் 22 வார்டுகளில் அதிமுக 8, தமாகா 1, திமுக 11, காங்கிரஸ் 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மாவட்ட சேர்மன் தேர்தல் நடந்தபோது திமுக கூட்டணியில் 13 கவுன்சிலர்கள் இருந்ததால் கலைவாணி சுப்பிரமணியனும், அதிமுக சார்பில் 9 கவுன்சிலர்களுடன் ஜெயலெட்சுமியும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ஜெயலெட்சுமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.திமுகவில் அதிக வேட்பாளர்கள் இருந்தும் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });