சொத்துவரி உயர்வு: ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

தமிழ்நாடு அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

admk
இதையும் படியுங்கள்
Subscribe