style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை தேமுதிக அலுவலகத்தில்நடைபெற்றதேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக அவரை தேர்ந்தெடுத்தனர். இதுவரை தேமுதிகவின் எந்த பொறுப்பிலும் பிரேமலதா இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">