கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள, பாஜகவின் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

pon rathakrishnan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று அவர் பெருங்குடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது அவர் அளித்த பேட்டியில், பாஜகவின் தேர்தல் அறிக்கையால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெறுவோம். நான் ஒரு விவசாயி என்ற முறையில் பாஜக தலைமைக்கு நன்றி கூறுகிறேன்.