Advertisment

திமுகவுடன் பங்காளி சண்டை இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

Pon Radhakrishnan

Advertisment

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தமிழகத்தின் நலனுக்காக அதிமுக, திமுக போன்ற கட்சிகளை விமர்சிக்கிறோம். திமுகவுடன் பங்காளி சண்டை இல்லை என்றார்.

aiadmk Pon Radhakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe