ddd

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை. இந்தநிலையில் பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இது உத்தேசப் பட்டியல் என்றும் அதிமுக தலைமையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால்தான் இது உறுதி செய்யப்படும் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

1) கும்மிடிப்பூண்டி

Advertisment

2)திருத்தணி

3)எழும்பூர்

4)செங்கல்பட்டு

Advertisment

5)திருப்போரூர்

6)சோளிங்கர்

7)ஆற்காடு

8)ஓசூர்

9)பாப்பிரெட்டிப்பட்டி

10)பென்னாகரம்

11)ஆரணி

12)கலசப்பாக்கம்

13)அணைக்கட்டு

14)திண்டிவனம்

15)விக்கிரவாண்டி

16)சங்கராபுரம்

17)மேட்டூர்

18)வீரபாண்டி

19)குன்னம்

20)ஜெயங்கொண்டம்

21)பண்ருட்டி

22)நெய்வேலி

23)காட்டுமன்னார் கோயில்.