சென்னையில் இன்று (23.02.2023) பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். இதில்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.