பாமக சார்பில் நடைபெற்ற மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் (படங்கள்) 

சென்னையில் இன்று (07.03.2023) பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் மகளிர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர். அப்போது பாமக மகளிரணி தலைவி சக்தி கமலம்மாள், மகளிர் அணி பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

anbumani ramadoss Chennai pmk
இதையும் படியுங்கள்
Subscribe