Advertisment

பாமக தேர்தல் பணிக்குழுத்தலைவர் நியமனம்

pmk

Advertisment

பாமக மாநிலத் தேர்தல் பணிக்குழுத் தலைவராக முன்னாள மக்களவைத் உறுப்பினரும், புதுவை மாநில அமைப்பாளருமான தன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தன்ராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

chairman elections parliment pmk
இதையும் படியுங்கள்
Subscribe