style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை விமான நிலையத்திற்கு அருகிலுள்ளதனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர்பியூஷ் கோயல்- அமைச்சர்வேலுமணி திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கமணியும் பங்கு பெறுகிறார்.தேமுதிக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாவதில் இழுபறி இருந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டம் எதற்காக என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தேமுதிகதேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவும், சுதீஷும் தற்போது அந்த ஹோட்டலுக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisment