Advertisment

பாஜக - அதிமுக கூட்டணி குறித்த பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு நிறைவு...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மக்களவை தேர்தல் கூட்டணிகுறித்துஆலோசிக்க பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல் சென்னை வந்தார். பாஜக - அதிமுக கூட்டணி குறித்துதமிழக அமைச்சர் தங்கமணியுடன் ஆலோசித்தார்.இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தொழிலபதிபர் மகாலிங்கத்தின் வீட்டில் நடைபெற்றது. இந்த ஆலோசனையில்எஸ்.பி. வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன்ஆகியோர்பங்கேற்கின்றனர். 3 மணிநேரத்திற்கு பின்தற்போது இந்த சந்திப்பு நிறைவுபெற்றுள்ளது.

Tamilnadu admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe