Advertisment

பி.எச்.பாண்டியனின் இறுதி ஊர்வலம்..! (படங்கள்)

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (74) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (04.01.2010) பி.எச்.பாண்டியன் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியப்பிறகு நேற்று (05.01.2020) மதியம் பி.எச்.பாண்டியனின் உடல் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

Advertisment

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe