/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prison.jpg)
நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். அவரை சந்தித்த அமமுக அணியின் தலைவர் டிடிவி.தினகரன், ‘’நடராஜன் உடல்நிலையில் நேற்றைவிட இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை நேரில் பார்ப்பதற்காக சசிகலா வர விரும்புகிறார். அதற்காக, சசிகலாவிற்கு பரோல் கோரி பெங்களூரு சிறையில் நாளை மனு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)