/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pc333.jpg)
ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் உள்ள பெருமாள் வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisment
Follow Us