திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த ப.சிதம்பரம்..! (படங்கள்) 

சட்டமன்றத் தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளன. இந்நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல், சென்னை ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ. அன்பரசனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நங்கநல்லூர் பகுதியில் தேர்தல் பரப்புரை செய்தார்.

congress P chidambaram tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe